Map Graph

வேளச்சேரி நீர் விளையாட்டுகள் வளாகம்

வேளச்சேரி நீர் விளையாட்டுக்கள் வளாகம் இந்தியாவின் சென்னை நகரில் பார்வையாளர் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஓர் நீச்சல்குள வளாகமாகும். 1995-ஆம் ஆண்டு நிகழ்ந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது.

Read article
படிமம்:Vc.jpg